நேர்கோட்டுப் பாதையில் இல்லாத பொருட்களைப் படம் பிடிக்க கமரா கண்டுபிடிப்பு |
![]() இந்தக் கமராவில் இருந்து வெளியாகும் லேசர் ஒளிக்கற்றைகள் சுவர் போன்ற வஸ்துக்களில் தெறித்து, படம்பிடிக்கப்பட வேண்டிய பொருளை ஒளிரச் செய்யும். அந்த ஒளிர்வின் மூலம் சுவர் போன்ற வஸ்துக்களில் தெறிக்கும் பிம்பங்களைப் பதிவு செய்வது கமராவின் தொழில்நுட்பமாகும். இதன் மூலம், அறையின் வெளியே இருக்கும் கமராவின்; மூலம்; அறையின் உள்ளே இருக்கும் பொருளை படம் பிடிக்கலாம். இது எக்ஸ் கதிர்கள் இல்லாமல் எக்ஸ்-ரே படம் பிடிக்கும் தொழில்நுட்பம் போன்றதாகுமென மசசூசெட்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் ரமேஷ் ரஸ்கர் தெரிவித்தார். |
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள் நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள். குர்ஆனை(३.132 ) PUDUMADAMONLINENET@yahoo.CO M
படிப்பதற்கு நன்றி
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
கமரா லேசர் ஒளிக்கற்றைகள் சுவர் போன்ற
123456789
கமரா லேசர் ஒளிக்கற்றைகள் சுவர் போன்ற
அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே...... எனது இந்த ஆய்வில் குறைகள் இருக்குமானால் அது மனிதன் என்ற முறையில் என்னை சார்ந்தது.சுட்டிக்கடினால் திருத்திகொள்வேன். நிறைகள் இருக்குமானால் அண்ட அகிலங்களை எல்லாம் படைத்துப் பரிபாலிக்கும் ஏக இறைவனைச் சார்ந்தது .அவனுக்கே புகழ் அனைத்தும் .
pudumadamonlinenet@yahoo.com