புதுமடம் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்
நடைபெற்றது இதில் நீங்கள் பள்ளி கட்டுவதற்கு முன் சுன்னத் ஜமாஅத் பள்ளில் தானே தொழுதீர்கள் இப்பொழுது பள்ளி கட்டிய பின் சுன்னத் ஜமாஅத் பள்ளியில் தொழக்கூடாது போன்ற பத்துவாக்கள் கொடுக்கின்றேர்கள் உங்கள் பள்ளிக்கு மக்கள் வரவேண்டும் என்பதற்க்காகவா? பிறை விசயத்தில் இஸ்லாம் அறிவியலுக்கு முரன்படுகின்றதா? தவ்ஹீத் வாதிகள் தவ்ஹீத பெண்களை திருமணம் செய்யமல் சுன்னத் ஜமாஅத்தை சேர்ந்த பெண்களை திருமணம் முடிப்பது சரிய்யா? அவ்வாறு செய்வோரின் மறுமை நிலை என்ன? போன்ற இயக்கம் மற்றும் மார்க்க சம்பந்தாமாக பல்வேறு கேள்விளை கேட்டு பல சகோதரர்கள் பயன் அடைந்தனர்.கேட்கபட்ட கேள்விகள் அனைத்திற்கும் சகோ.அர்சத் அலி MISC அவர்கள் பதில் அளித்தார்கள்
