பிரித்தானியாவில் இஸ்லாமிய மதத்தை தழுவியுள்ள
பிரித்தானியாவில் இது வரையிலும் இஸ்லாமிய மதத்தை தழுவியுள்ள மக்களின் எண்ணிக்கை 100,000 தாண்டி விட்டதாக அதிர்ச்சியளிக்கும் புள்ளி விபரங்கள் வெளியாகியுள்ளன. கடந்த வருடத்தில் மட்டும் சுமார் 5200 பிரிட்டன் மக்கள் இஸ்லாமிய இறை நம்பிக்கையின் மீது கொண்ட பற்றுதலினால் முஸ்லிம்களாக மாறியுள்ளனர்rr READ MORE....

ஆனால் மதம் மாறியவர்களிடம் இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வொன்றில் தாங்கள் விரும்பியே இஸ்லாம் மதத்தை தழுவியதாக ஒப்புக் கொண்டுள்ளனர் அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும், மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும், உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக, மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் "தவ்பாவை" (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான். quran;110