படிப்பதற்கு நன்றி

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
PIWA மதரஷாவில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம்??????                                     மார்க்க வரம்பு மீறும் கல்வி அபயம்..

*சகோ .அஜ்மல்  ஷெரிப் கூறியது :
" **சரி சபிக் அவர்கள் தவறான போதனை செய்கிறார் என்றல் அதை நிர்வாகத்திடம்
சொல்லி  அநத தவறை திரித்தியமைக்க முயற்சி எடுத்திருக்கவேண்டும்  இதுதான்
இஸ்லாம்"
*
பதில் :

சலமுன் அழைக்க ...
சகோ . அஜ்மல் ஷெரிப் அவர்களே ....
பிவா மதரஸாவில் முதல் தர்பியா கடந்த மாதங்களுக்கு முன் ஏற்ப்பாடு செய்யப்
பட்டு இருந்தது ..
அதில் நானும் கலந்து கொண்டேன் ..
அந்த வகுப்பில் சகோ . சபிக் அவர்கள்
ஸுராஹ் பாத்திஹா வுக்கு தப்ஷீர் கொடுத்தார் ...
அந்த விரிவுரையில் அவர்  ஏற்ற கொள்கையை(?) நிலை நாட்ட வேணும் என்றே தவறான
விளக்கதை கொடுத்தார் ..
இதை அப்போது நிர்வாகியான சகோ . அக்பர்ஷா அவர்களிடம் கூறினேன் ... நீங்கள்
சொல்லிய மாதிரி (" சரி சபிக் அவர்கள் தவறான போதனை செய்கிறார் என்றல் அதை
நிர்வாகத்திடம் சொல்லி  அநத தவறை திரித்தியமைக்க முயற்சி
எடுத்திருக்கவேண்டும்  இதுதான் இஸ்லாம்" )
ஆனால் இன்னும் சகோ . சபிக் அவர்கள் ( வழி கெட்ட )கொள்கை யில் இருப்பதால் தான்
வழி மார்களையும் பின்பற்றலாம் என்ற கருத்தை அந்த கேள்வி கேட்ட சகோ. நளீம்
இடம்  கூறி உள்ளார் ...
இப்படி அவர் ஒரு கொள்கையில் இருக்கும் போது அவர் மற்றவரிடத்தில் அதை
கண்டிப்பாக அதை பரப்பு வார் ..
*அதற்க்கு பள்ளி குழந்தைகள் மட்டும் விதி விளக்கா  என்ன *????

குறிப்பு :
தொழுகை விசையத்தில் பிவா வோ !
அல்லது புதுமடம் உறவின் முறை சங்கமோ !
இப்படி தான் தொழ வேண்டும் இது வரைக்கும் போதிக்க வில்லை ..
ஆனால் பள்ளி குழந்தைகளிடம் *விரல் அசைத்து தொழுவது தவறு என்று பயிற்று விக்கப்
பட்டது* ... இதையும் அப்போது உள்ள நிர்வாகி சகோ . அக்பர்ஷா விடம் நான் கூறி
உள்ளேன் சகோ .......
எனவே தாங்கள் கொள்கை இது தான் என்று மக்கள் இடத்தில் சொன்னால் நன்றாக
இருக்கும் ...
இது அவருடைய தனி பட்ட கருத்து என்று சொல்வதில் எந்த நியாமும் இல்லை ..

*சகோ .அஜ்மல்  ஷெரிப் கூறியது**:
**இதுபோன்று தொடர்ந்தால்  மேல்நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என்பதை
தெரிவித்துகொள்கிறோம் ..
*
பதில் :

அன்பு சகோ . ஒருவரை மிரட்டுவது தகுந்த நடவடிக்கை ஆகாது ...
அவர் நியாயமான கேள்வியை கேட்டுள்ளார் அதற்க்கு தெளிவாக பதில் கொடுப்பதே ?
சிறந்த சங்கத்திற்கு சிறந்தது ....
அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே...... எனது இந்த ஆய்வில் குறைகள் இருக்குமானால் அது மனிதன் என்ற முறையில் என்னை சார்ந்தது.சுட்டிக்கடினால் திருத்திகொள்வேன். நிறைகள் இருக்குமானால் அண்ட அகிலங்களை எல்லாம் படைத்துப் பரிபாலிக்கும் ஏக இறைவனைச் சார்ந்தது .அவனுக்கே புகழ் அனைத்தும் . pudumadamonlinenet@yahoo.com

திருக்குர்ஆனை விரும்பிய மொழியில் படிக்க