படிப்பதற்கு நன்றி

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
  Watter பற்றிய உண்மைச் செய்தி                                                                                                       அந்நிய மோகத்திலும் , ஆடம்பர சுகத்திலும் , சுகாதாரத்தை நாம் எவ்வாறு கெடுக்கிறோம் என்பது இந்த
ஒளிப்பதிவில் நன்றாக விளக்கியுள்ளார்கள். நம் வீட்டு தண்ணீரை காய்ச்சிக் குடித்தால் அருமையாக இருக்கும்பொழுது, கேடு விளைவிக்கும் பாட்டில் தண்ணீர் என் வாங்க வேண்டும். யோசியுங்கள் , யோசிப்பது மட்டும் அல்லாமல் அதை செயல் படுத்துங்கள். மற்றவர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்.
                                                                                       techtamli
அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே...... எனது இந்த ஆய்வில் குறைகள் இருக்குமானால் அது மனிதன் என்ற முறையில் என்னை சார்ந்தது.சுட்டிக்கடினால் திருத்திகொள்வேன். நிறைகள் இருக்குமானால் அண்ட அகிலங்களை எல்லாம் படைத்துப் பரிபாலிக்கும் ஏக இறைவனைச் சார்ந்தது .அவனுக்கே புகழ் அனைத்தும் . pudumadamonlinenet@yahoo.com

திருக்குர்ஆனை விரும்பிய மொழியில் படிக்க