படிப்பதற்கு நன்றி

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

  1. முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை  கண்கானிக்க குழு அமைத்திட வேண்டுமென தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கோரிக்கையை ஏற்று கண்கானிப்பு குழு அமைத்த தமிழக அரசுக்கு நன்றி ; முஸ்லிம்களின் 3.5 சத இடஒதுக்கீட்டை 5 சதமாக உயர்த்தினால் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் ஆதரவும் தி.மு.கவுக்கே! தமிழ்நாடு தவ்ஹீது் ஜமாஅத்      ராமநாதபுரம் மாவ ட்டம் புதுமடம் கிளை                   
அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே...... எனது இந்த ஆய்வில் குறைகள் இருக்குமானால் அது மனிதன் என்ற முறையில் என்னை சார்ந்தது.சுட்டிக்கடினால் திருத்திகொள்வேன். நிறைகள் இருக்குமானால் அண்ட அகிலங்களை எல்லாம் படைத்துப் பரிபாலிக்கும் ஏக இறைவனைச் சார்ந்தது .அவனுக்கே புகழ் அனைத்தும் . pudumadamonlinenet@yahoo.com

திருக்குர்ஆனை விரும்பிய மொழியில் படிக்க