அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள் நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள். குர்ஆனை(३.132 ) PUDUMADAMONLINENET@yahoo.CO M
படிப்பதற்கு நன்றி
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
கடவுளின் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்.....?
பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபாவின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் அறிவித்துள்ளனர்.

கடவுளின் அவதாரம் என்று உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்களால் நம்ப்பபடும் இவரின் நுரையீரல் மற்றும் குறைவான இரத்த அழுத்தம் என்பன கவலையளிப்பதாக சிகிச்சையளிக்கும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இட ஒதுக்கீடு நம் ஜீவாதார உரிமைஅன்பிற்கினிய இஸ்லாமிய சமுதாயமே!
காலங்காலமாய் நம் சமுதாயம் பாலைவனத்தில் காய்ந்து கரிந்து வெந்து நொந்து அற்பக் காசுகளைச் சம்பாதித்து தன் மனைவியை, தாயை, பிள்ளையைப் பிரிந்து, இளமை வாழ்க்கையை அங்கே பிழியப்பட்ட கரும்புச் சாராய் இழந்து கடைசியில் முதுமை நேரத்தில் தாயகம் வந்து, இறுதி வாழ்க்கை வாழும் அவலம் இனியும் நமக்குத் தொடர வேண்டுமா?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே...... எனது இந்த ஆய்வில் குறைகள் இருக்குமானால் அது மனிதன் என்ற முறையில் என்னை சார்ந்தது.சுட்டிக்கடினால் திருத்திகொள்வேன். நிறைகள் இருக்குமானால் அண்ட அகிலங்களை எல்லாம் படைத்துப் பரிபாலிக்கும் ஏக இறைவனைச் சார்ந்தது .அவனுக்கே புகழ் அனைத்தும் .
pudumadamonlinenet@yahoo.com