(புகழனைத்தும் அல்லாஹுவுக்கே....!) அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)..
19.06.2011 (நேற்று ) அஸர் தொழுகைக்கு பிறகு புதுமடம் மர்கஸ்ஸில் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் திருமணம் நடைபெற்றது. இத்திருமணம் புதுமடத்தில் இதுவரை நடை பெறாத அளவில் மிகவும் எளிமையாகவும் ,மற்ற திருமணத்தில் நடக்கும் அலங்காரம் , வீண்விரையம் , குதிரை சவாரி, ஊர்வலம் .. போன்ற அனாச்சாரங்கள் இல்லாமல் நடைபெற்றது.
(புகழனைத்தும் அல்லாஹுவுக்கே....!)

(மணமகன் திருமண ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் காட்சி )

(மண பெண் பொறுப்பாளராக TNTJ புதுமடம் கிளை தலைவர் சகோ . சகுபர் சாதிக் அவர்கள் கையெழுத்திடும் காட்சி )
புதுமட இளைஞர்களே.! சிந்திப்பீர்:
நமது ஊரிலே இருக்க கூடிய இளைஞர்கள் இந்த திருமண விசயத்தில் பெற்றோர்களுக்கு தான் கட்டு படுகிறீர்களே தவிர ..
படைத்த இறைவனை அஞ்சி கொள்வது கிடையாது .காரணம் என்ன வென்றால், உலகத்தை நேசிக்கின்றோம் , உறர்வினர்களை பகைக்க நேரிடுமே என்று அஞ்சுகின்றோம் .இதனால் இந்த இயற்க்கை மார்க்கத்தை மறைத்து இறைவனை புறக்கணிக்கின்றோம் ..
...(சத்தியத்தை) நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், உங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தாரை அவன் பதிலாகக் கொண்டு வருவான் பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்கமாட்டார்கள்..(அல் குர்ஆன் 47:38)
நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கு என்ன நேர்ந்தது? “அல்லாஹ்வின் பாதையில் புறப்படுங்கள்!” என்று உங்களிடம் கூறப்படும் போது இவ்வுலகை நோக்கிச் சாய்ந்து விடுகிறீர்கள்! மறுமையை விட இவ்வுலக வாழ்வில் திருப்தி அடைகிறீர்களா? மறுமைக்கு முன்னால் இவ்வுலக வசதி அற்பமானது. (அல்குர்ஆன் 9:38)
மேற்கண்ட வசனத்தில் இறைவன் கூறுவது போல் நமது ஊரிலே நாங்கள் பரம்பரை முஸ்லிம் என்று பெருமை அடித்து கொள்ள கூடியவர்கள்...,
அல்லாவுக்கும் ,அவனது தூதருக்கும் மாற்றமாக திருமணத்தையும் இன்ன பிற விஷயங்களையும் செய்து வருகிறோம் .இந்த திருமணத்தை வைத்து தாங்கள் பரம்பரை முஸ்லிம்கள் என்று பெருமை அடிப்பவர்களுக்கு இறைவன் தரும் படிப்பினை இதுவே ...
கொள்கை உறுதி:
முஸ்லிம்கள் கொள்கையை தெளிவாக அறிந்தும் கூட திருமணம் என்று வரும் போது பெற்றோர்களுக்கு கட்டு பட்டு கொள்கையை தூக்கி எறிந்து விடுகிறோம் ..எல்லாம் விஷயத்திலும் உறுதியாக இருந்தால் ....
நமக்கு இறைவன் கொடுக்க கூடிய வெகுமதியை பாருங்கள்.
“எங்கள் இறைவன் அல்லாஹ்தான்” என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, அவர்கள்பால் மலக்குகள் வந்து, “நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் பட வேண்டாம் - உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்” (எனக் கூறியவாறு) இறங்குவார்கள். (அல்குர்ஆன் 41:30).
அல்லாஹ்வுடைய உதவி,வெற்றி:
إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ
அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும்,
وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا
மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும்,
فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ ۚ إِنَّهُ كَانَ تَوَّابًا
உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக; மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - அவன் “தவ்பாவை” (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்.( அல் குர் ஆன் 110 :1-3)

இத்திருமணத்தில் முக்கிய அம்சங்கள் :
இத் திருமணத்தில் மாற்று மதத்தவர்களும் கலந்து கொண்டதால் அவர்கள் எளிதாக இஸ்லாத்தை அறிந்து கொள்ளும் வகையில் உரை நிகழ்த்தப்பட்டது ..
மேலும் உரையில் இஸ்லாம் கூறும் திருமணத்தையும் விரிவாக விளக்கி ( சகோ . அமீனுல்லாஹ் ) கூறினார்.
இத்திருமணத்தில் முஸ்லிம் என்று சொல்லக் கூடிய நம்மை விட மாற்று மத சகோதரர்கள் கலந்து கொண்டது மிகவும் வியப்பு கூறியதாக இருந்தது...
( புகழனைத்தும் அல்லாஹுவுக்கே....!)
திருமணத்தில் பேரித்த பழமும், தேநீறும் நபி(ஸல்) வழியில் வலீமா விருந்து வழங்கப்பட்டு வீண்விரையம் தவிர்க்கப்பட்டது .
மிகவும் வியப்புகுள்ளாக்கிய விஷயம் என்னவென்றால் மஹர்
பொருள் இல்லாமல் பொருளை விடவும் ,காசு இல்லமால் காசை விடவும் மிகவும் மதிப்புக்குரிய இம்மை & மறுமை உலகத்திற்கும், வெற்றி ஈற்று தரக் கூடிய இறைவனுடைய வேதம் மஹராக கொடுக்கப் பட்டது .
மற்ற திருமணங்களில் நடக்கும் இறைதூதர் (ஸல்) காட்டி தராத துஆக்களை புறக்கணித்து ..நபி (ஸல் ) காட்டி தந்த (பாரகல்லாஹு லக்க) துஆவை ஒவ்வொருவரும் மணமக்களுக்காக பிராத்தித்தார்கள்.
இறுதியாக ஒவ்வொருவரும் சபையை விட்டு கலைந்து செல்லும் துஆ ஓதியவர்களாக கலைந்து சென்றார்கள் .
( அல்ஹம்துலில்லாஹ் )

“எங்களை விட்டு (எல்லாக்) கவலைகளையும் போக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரியதாகும்; எங்கள் இறைவன் மிக மன்னிப்பவன்; நன்றியை ஏற்றுக் கொள்பவன்”
( அல் குர்ஆன் 35:34).ஆக்கம் :
தவ்ஹீத் பள்ளி இமாம்.சகோ. பெருவை k.ஜைனுல் ஆபிதீன்,Misc pdmtntj