
பொச்சைடன் கூடிய தேங்காயின் உருவம் பிள்ளையார் போன்று காட்சி அளிக்கின்றது.
பிள்ளையாருக்கு மிகவும் பிடித்தமான பொருட்களில் தேங்காயும் ஒன்று ஒன்பது இந்துக்களின் நம்பிக்கை. வீட்டுக்காரர்களோ இந்துக்கள். பூசை அறையில் வைத்து வழிபட்டு வருகின்றனர். தகவல் அறிந்து சனங்கள் அதிசயத்தை காண இவ்வீட்டில் குவிந்து கொண்டு இருக்கினறனர் . பிள்ளையாறை பார்த்ததுயார் ? பிள்ளையார் யானையா............. ? பிள்ளையார் தேங்காயா............... ?

